மேலாடையை இறக்கி மாடர்ன் உடையில் ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – வியந்துப்போன ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா மாடர்ன் உடையில் ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின் வளைகாப்பு விழா திருவிழா போல நடைபெற்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு தனம் கர்ப்பமாக இருப்பதால் குடும்பமே கொண்டாடி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு எப்பொழுதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து தான் வருகிறது.

கூட்டு குடும்பத்தில் நடக்கும் எதார்த்தத்தை கதைக்களமாக கொண்டுள்ளதால் தான் இந்த சீரியலுக்கு இந்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் நடிக்கும் முல்லை, மீனா, தனம் மூவருமே வெவ்வேறு குணம் கொண்டவர்கள். இவர்கள் ஒரே குடும்பத்தில் வாக்கப்பட சில பிரச்சனைகள் வந்தாலும் அதனையும் சமாளித்து குடும்ப ஒற்றுமையை காப்பாற்றி வருகின்றனர்.

அதில் மீனா கதாபாத்திரம் தான் எப்பொழுது பாத்தாலும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும். இது ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போனாலும் மற்றொரு பக்கத்தில் அவர் எந்த இடத்திலும் குடும்பத்தை விட்டு கொடுக்காமல் இருக்கும் குணம் அனைவர்க்கும் பிடித்து போனது.

மீனாவாக நடித்து வரும் ஹேமா ஆரம்பத்தில் இருந்தே பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அதன் பிறகு தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

                                      ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here