அமீர் மீதான காதலை ஒரு வழியாக அக்சப்ட் செய்த பாவனி – வைரலாகும் கிளோஸப் போட்டோஸ்!!

0
அமீர் உடன் காதலில் விழுந்த பாவனி ரெட்டி.. லீக்கான ரொமான்டிக் போட்டோ.. இந்த ஒரு ஆதாரம் போதுமே!!
அமீர் மீதான காதலை ஒரு வழியாக அக்சப்ட் செய்த பாவனி - வைரலாகும் கிளோஸப் போட்டோஸ்!!

பிக் பாஸ் பிரபலம் அமீர் மீதான காதலை, வெளியிட்டுள்ள பாவனி ரெட்டி அவருடன் எடுத்துக் கொண்டு நெருக்கமான புகைப்படத்தை பதிவிட்டு, அவர்களுக்கிடையேயான  காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.

உறுதி செய்த பாவனி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஐந்தாம் சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர் பாவனிரட்டி மற்றும் அமீர். இவர்கள் இருவரும், பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது வெளியே வந்த பிறகும் இருவரும் ஜோடியாக சேர்ந்து, பிபி ஜோடிகள் சீசன் 2 உள்ளிட்ட நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரியை பார்த்துவிட்டு, இவர்கள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அமீர், தனது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார். இதற்காக வாழ்த்து பதிவிட்ட பாவனி ரெட்டி, அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு Love you da என வாழ்த்து பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், ஆடி ஓடி ஒரு வழியாக பாவனி தன் காதலை ஒப்புக் கொண்டு விட்டார்  என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pavni (@pavani9_reddy)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here