இனி கவலை இல்லை.. ரேஷன் அட்டை தாரர்களுக்கு சூப்பர் வசதி – முழு விபரம் உள்ளே!

0
இனி கவலை இல்லை.. ரேஷன் அட்டை தாரர்களுக்கு சூப்பர் வசதி - முழு விபரம் உள்ளே!
இனி கவலை இல்லை.. ரேஷன் அட்டை தாரர்களுக்கு சூப்பர் வசதி - முழு விபரம் உள்ளே!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச உணவுத் திட்டத்தின் கீழ் பொருட்கள் கிடைப்பதில் பிரச்சனை என்றால் புகார் தெரிவிக்கலாம் என்று உணவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான வழிமுறைகளும் வெளியாகி உள்ளது.

அமீர் மீதான காதலை ஒரு வழியாக அக்சப்ட் செய்த பாவனி – வைரலாகும் கிளோஸப் போட்டோஸ்!!

புதிய வசதி:

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அப்பொருட்கள் கிடைக்க உதவுவதற்காக அரசு சார்பாக நியாய விலைக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் கிடைப்பதால் ஏழை மக்கள் உணவின்றி தத்தளிக்கும் நிலை போக்கப்படுகிறது.அதுமட்டுமின்றி மத்திய அரசு ‘பிஎம் கரிப் கல்யாண் யோஜனா’ திட்டத்தை தொடங்கி ஏழை மக்களுக்கு உணவு பொருள் கிடைக்க வழிவகை செய்து வருகிறது.

இனி கவலை இல்லை.. ரேஷன் அட்டை தாரர்களுக்கு சூப்பர் வசதி - முழு விபரம் உள்ளே!
இனி கவலை இல்லை.. ரேஷன் அட்டை தாரர்களுக்கு சூப்பர் வசதி – முழு விபரம் உள்ளே!

ஆனால் அந்த உணவு பொருட்கள் மக்களிடம் சென்று சேரவில்லை என குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக புகார் அளிக்க தற்போது வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இலவச சேவை எண்ணில் புகார் பதிவு செய்ய, 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர வேண்டும்.மேலும் 04325665566, 04428592828 இந்த எண்களின் மூலமும் புகார் தெரிவிக்கலாம். அதுமட்டுமின்றி [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அதேபோல, https://nfsa.gov.in/State/TN என்ற இணைய முகவரி மூலமாகவும் புகார் கொடுக்கலாம்.

இனி கவலை இல்லை.. ரேஷன் அட்டை தாரர்களுக்கு சூப்பர் வசதி - முழு விபரம் உள்ளே!
இனி கவலை இல்லை.. ரேஷன் அட்டை தாரர்களுக்கு சூப்பர் வசதி – முழு விபரம் உள்ளே!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here