அதிரடியாக களமிறங்கிய சோனி.. விழி பிதுங்கி நிற்கும் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ்..வச்சான் பாரு ஆப்பு!!!

0

தற்போது இருக்கும் சூழ்நிலையில் தமிழ் திரைப்பட விரும்பிகள் தியேட்டரில் படம் பார்ப்பது என்பது சாத்தியமற்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஓடிடி தளங்கள் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் சிறந்த படங்களை வெளியிட்டு ரசிகர்களை தங்கள் வசம் வைத்துள்ளார். இதற்கு போட்டியாக சோனி லிவ்  என்ற  ஒடிடி  தளம் களமிறங்கியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சூரரைப் போற்று என்னும் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாது பல விருதுகளையும் பெற்றது. இதுபோன்ற பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ் மட்டுமல்லாது முழுவதும் வித்தியாசமான கதை மற்றும் தொழில்நுட்பங்களை கொண்ட ஹாலிவுட் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ்  இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சோனி லிவ் இதுவரை ஹாலிவுட் திரைப்படங்கள் ,வெப் சீரிஸ்களை வெளியிட்டு பெரும் ஆதரவை பெற்றுவந்தது தற்போது தமிழ் ரசிகர்களை கவரும் வண்ணம் சிறந்த கதை கொண்ட 5 படங்களுடன் தமிழில் கால்பதிக்க உள்ளது . இச்செய்தி ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாலும்   அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களுக்கு  அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here