விஜய் பட நடிகையா  இது?? இவ்ளோ வெயிட் போட்டிங்க… – வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!!

0

தமன்னா  ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தற்போது இவர் சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவ்ளோ வெயிட் போட்டிங்க:

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை தமன்னா. கல்லூரி படத்தின் மூலம் தெரிய துவங்கிய நடிகை தமன்னா, அதன்பின் அயன், படிக்காதவன் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு.சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour மற்றும் November Story என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது இவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர்  மிகவும் கவர்ச்சியான உடலோடு ஒட்டிய உடையில் தோன்றி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்பவே முடியலையே.. உடல் எடை கூடி பொசு பொசுன்னு இப்போதான் செம்ம ஹாட்டா இருக்காங்க என்று கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here