நாளுக்கு நாள் தேயும் அமலா பாலின் உடை… விசித்தரமான போஸால் கலங்கிய இன்டர்நெட்!!!

0
போட்டுருக்கதே பிரா மட்டும் தான்.. அதான் இப்படி முழுசா தெரியுது - எல்லை மீறிய நடிகை அமலா பால்!

மலையாள நடிகையாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் அமலா பால். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் டூ பீஸ் உடையில் மொத்த அழகும் தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

தமிழில் 2010ஆம் ஆண்டு வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் திரையில் என்ட்ரி ஆனார் அமலா. இருப்பினும் இந்த மூன்று படங்களிலும் அவருக்கு மைனா படம் தான் சிறந்த படமாக அமைந்தது. அந்த படத்தில் அவரின் எதார்த்த நடிப்பின் மூலம் அனைவரையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்தார்.

மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்டு தன்னை திரையில் ஒரு முன்னணி நடிகையாக முன்னிலைப்படுத்தி கொண்டார். மேலும் இவர் தன்னுடைய சினிமா ஆசையில் தனது திருமண வாழ்க்கையை இழந்தார்.

அதாவது இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களுடன் திருமணம் செய்து கொண்டு சிறிது ஆண்டுகளிலேயே மணவாழ்கையில் முறிவை சந்தித்தார். அதன் பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் டூ பீஸ் உடையில் விசித்திரமாக போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here