அமலா பாலின் பள்ளிப்பருவ புகைப்படம் இணையத்தில் வைரல் – அப்போவே இப்படி இருக்கீங்க!! ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்!!

0
என்ன டிரஸ் இது? - இவ்வளவு இறக்கமா இருக்கு - உள்ளாடை இல்லாமல் சைடு காட்டி நின்று கிறங்க வைத்த அமலா பால்!

தமிழில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அமலா பால். சில காலமாக ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன அமலா பாலின் பள்ளி வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பலரும் இவரா இது?? என்று ஷாக் ஆகியுள்ளனர்.

அமலா பால்

மாடலிங் துறையில் இருந்த அமலா பாலிற்கு கல்லூரி படிக்கும்போதே படவாய்ப்புகள் வந்ததாம். ஆனால் படிப்பு முடிந்ததற்கு பிறகு தான் இவர் திரையுலகில் கால் பதித்துள்ளார். மேலும் கேரளா பெண்ணான அமலா பாலிற்கு முதலில் தமிழ் படங்களில் நடிக்க தான் வாய்ப்பு கிடைத்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

amala paul

அதனாலேயே இவருக்கு தமிழின் மீது அதிக மரியாதை இருப்பதாகவும் கூறி வந்தார். ஆனால் அவரின் முதல் படமான சிந்து சமவெளி பெரும் சர்ச்சையை கிளப்பினாலும் அதனால் இவர் பிரபலமும் ஆனார். அதன் பிறகு அவர் நடித்த மைனா திரைப்படம் மக்கள் மத்தியில் பிரபலமானது.

amala paul
amala paul

அதன் பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமணமும் முறிவிலேயே முடிந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

amala paul
amala paul

அதன் பிறகு அவர் சுதந்திரமான மனிதராக மாறிப்போனார் என்றே சொல்லலாம். ஆடை படத்தில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நடித்தது அவரை விமர்சனத்திற்குள்ளாகியது. அதன் பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார் என்றே சொல்லலாம்.

மேலும் பல படங்களில் முக்கியத்துவம் தரப்படும் கதாபாத்திரங்களிலேயே நடிக்க ஆரம்பித்தார். தற்போது பல விசித்திரமான போஸ் கொடுத்ததும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். இப்பொழுது அவரின் குழந்தை வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here