எங்க Crush அம்மு நீங்க.. கலர் கலரான வினோத உடையில் போஸ் கொடுத்து கலக்கிய அமலா பால்!

0
எங்க Crush அம்மு நீங்க.. கலர் கலரான வினோத உடையில் போஸ் கொடுத்து கலக்கிய அமலா பால்!

திருமணம் செய்த நடிகைகள் சினிமாவில் பழைய மார்க்கெட்டுடன் நீடிப்பதே குதிரை கொம்பான விஷயம் தான். அப்படி இருக்கும் பொழுது விவகாரத்து செய்த நடிகைகளின் மார்க்கெட் நிலைமை இன்னும் கேள்விக்குறியான விஷயம்.

ஆனால் இந்த நிலைப்பாட்டை மாற்றியவர் அமலா பால். தன் கேரியரில் டாப்பில் இருக்கும் பொழுதே விஜய்யை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில ஆண்டுகளிலேயே தன் விவகாரத்தையும் அறிவித்தார் அமலா பால். தற்போது வரை இவர் சினிமாவில் நீடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் கூட OTT தளத்தில் வெளியான இவரின் காடவர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. crime thriller படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் பாசிடிவ் கமெண்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் வித்தியாசமான போட்டோஷூட் செய்து தன் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here