ஐயோ.. கீழ தெரியுது.. சீக்கிரம் மறைங்க அமலா பால் – கடற்கரையில் அத்து மீறிய போட்டோஷூட்!

0
காந்த கண்ணழகி டா.. வசிய பார்வையால் இளசுகளுக்கு காய்ச்சல் வர வைத்த நடிகை அமலா பால்!

சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகை அமலா பால். தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி படத்தின் மூலம் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அறிமுகமானவர் அமலா பால்.

இதையடுத்து மைனா முதல் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை வரை தொடர்ந்து பல வித்தியசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். மேலும் இவருக்கு விவகாரத்து சர்ச்சையும் ஏற்பட்டது. இருப்பினும் தன் கேரியரில் கவனம் செலுத்தி முன்னேறி வருகிறார்.

சமீப காலமாகவே பிற ஹீரோயின்களை விட சற்று வித்தியாசமாக போட்டோஷூட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அமலா பால். அந்த வகையில் சமூக வலைதளங்களில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here