நிஜமாவே.. உங்களுக்கு பெரிய மனசு தான்.. முன்னழகை விதவிதமாக காட்டிய யாஷிகா ஆனந்த்!

0
நிஜமாவே.. உங்களுக்கு பெரிய மனசு தான்.. முன்னழகை விதவிதமாக காட்டிய யாஷிகா ஆனந்த்!

மாடலிங் துறையில் இருந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவரின் கவர்ச்சிகாகவே மில்லியன் கணக்கில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார் யாஷிகா. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். அதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார்.

தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவரின் ஹாட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here