ஒரு தடவை குனிச்சதுல மொத்த மானமும் கப்பல் ஏறிறுச்சு., முக்கால்வாசி முன்னழகு தெரிய போஸ் கொடுத்த அமலா பால்!

0
பொது இடத்தில் 2 பீஸ் உடையில் தோன்றிய நடிகை அமலா பால் - அதிர்ச்சி ஆன ரசிகர்கள்!

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை அமலா பால். அதைத்தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், சேட்டை, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

இவருக்கு திருமணமாகி சில வருடங்களில் இயக்குனர் விஜய் உடன் விவாகரத்தும் ஆனது. தற்போது தெலுங்கு சினிமாவில் மட்டும்தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

மேலும் அங்கு தன்னுடைய சம்பளத்தையும் இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளார் அமலா பால். பட வாய்ப்புகளை அதிகப்படுத்த கிளாமரிலும் இன்னும் அதிக அக்கறை காட்டி தன் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் முன்னழகு தெரிய குட்டி உடையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here