ஒரு பக்கம் தொங்கவிட்டு மூடேற்றிய அமலா பால்.. கண் கொட்டாமல் உற்று பார்த்த ரசிகர்கள்!!

0
விட்டா வெளிய வந்து விழுந்துரும் போல - டைட் உடையில் Structure-ஐ காட்டிய அமலா பால்!

என்ன தான் மலையாள பெண்ணாக இருந்தாலும் இவருக்கு வாய்ப்புகளை வழங்கியதும் முன்னணி நாயகியாக  நடிக்க வைத்து அழகு பார்த்ததும் தமிழ் சினிமா தான். தமிழில் இவருக்கு சிந்து சமவெளி, மைனா, தலைவா என தொடர்ந்து படங்களில் நடித்தார்.

ஆனால் இவர் நடித்த ஆடை படம் இவர் மார்க்கெட்டை சுத்தமாக சரிக்கவே தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் அண்மையில் நடித்த Ranjish Hi Sahi என்ற வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் அடிக்கடி தன் போட்டோஷூட்களையும் வெளியிட்ட வண்ணம் உள்ளார் நடிகை அமலா பால். அந்த வகையில் சேலையில் எடுக்கப்பட்டுள்ள தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அமலா பால். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here