அட கொடுமையே.. என்ன போட்டோ ஷூட் இது? – ஆதிவாசி கெட்டப்பில் போஸ் கொடுத்த அமலா பால்!!

0
போட்டுருக்கதே பிரா மட்டும் தான்.. அதான் இப்படி முழுசா தெரியுது - எல்லை மீறிய நடிகை அமலா பால்!

தமிழில் வீர சேகரன் என்ற படத்தில் நடித்து அறிய வந்தவர் நடிகை அமலா பால். பின்னர் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்திய சிந்து சமவெளி படத்தில் நடித்தார். இப்படத்திற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. அதன் மூலம் இவரின் மார்க்கெட்டும் அதிகரிக்க அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி ஹீரோக்களோடு நடித்தார்.

அதே சமயம் இயக்குனர் விஜய்யோடு விவாகரத்தும் ஆனது. பல சர்ச்சை பேச்சுக்கள் இவரை பற்றி எழுந்தாலும் தொடர்ந்து தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் ரோலை செலக்ட் செய்து நடித்து வந்தார்.

ஆனால் ஆடை படம் இவருக்கு பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது. தமிழில் இவரின் மார்க்கெட்டும் குறைந்தது. எனவே தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஆதிவாசி கெட்டப்பில் வித்தியாசமாக எடுக்கப்பட்ட இவரின் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here