ஆடை படத்தை விட படுமோசமான போஸ் கொடுத்த அமலா பால் – நீச்சல் உடையில் வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமலா பால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அமலா பால் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏ.எல் விஜய் உடன் இவருக்கு விவாகரத்து ஆனதில் இருந்து சுதந்திரமாகவே சுற்றி திரிந்து வருகிறார் அமலா பால். போட்டோஷூட்டில் இருந்து ரீல்ஸ் வரை இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

தற்போது அவர் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சியில் அனைத்தையும் படம் போட்டு காட்டும் விதத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆடை படத்தில் கூட இந்த அளவிற்கு மோசமாக காட்டப்படவில்லை. இந்நிலையில் தான் தற்போது அவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here