பீச் ஓரத்தில் கடற்கன்னி போல் போஸ் கொடுத்து அசர வைத்த அமலா பால் – வர்ணிக்க வார்த்தை தேடும் ரசிகர்கள்!

0
பீச் ஓரத்தில் கடற்கன்னி போல் போஸ் கொடுத்து அசர வைத்த அமலா பால் - வர்ணிக்க வார்த்தை தேடும் ரசிகர்கள்!

மைனா, தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகை அமலா பால். பின்னர் இவருக்கு இயக்குனர் விஜய்யுடன் திருமணம் நடந்தது. ஆனால் அந்த திருமணம் அமலா பாலுக்கு ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

தனது விவாகரத்திற்கு பின்பும் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால் ஒரு சில படங்களுக்கு பிறகு இவரின் மார்க்கெட் பறிபோனது இதனால் சரியான வாய்ப்புக்காக காத்து கொண்டிருந்ததார் அமலா பால்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது காடவர் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தொடர்ந்து இனிமேல் தமிழ் சினிமாவில் ஆக்டிவாக இருப்பார் என அமலா பால் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here