சமையல் போட்டியில் ஜெயிச்சு காட்டிய பாக்கியா.., இனிமேல் தான் கோபிக்கு இருக்கு.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!

0
கோபிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.., பாக்கியாவுடன் ஜோடி சேரும் புதிய நபர்.., மோசமாகும் பாக்கியலட்சுமி தொடர்!!
கோபிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.., பாக்கியாவுடன் ஜோடி சேரும் புதிய நபர்.., மோசமாகும் பாக்கியலட்சுமி தொடர்!!

பாக்கியலட்சுமி சீரியல்ல பாக்கியா காசுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டுக்கிட்டு வராங்க. கோபி இருந்தா இந்த நிலைமை வந்தே இருக்காதுன்னு வீட்டுல இருக்க எல்லாருமே பாக்கியாவ கரிச்சி கொட்டிட்டு இருக்காங்க. ஜெனி மட்டும் தான் அத்தை ஓட நிலைமையை நெனச்சு கவலைப்படுற ஒரே ஆளு.

இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு இப்போ கரண்ட் பில் பிரச்சனை வேற. அவளோ காசை யாரு கட்றதுன்னு ஈஸ்வரி கொந்தளிச்சுகிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் இனியா அப்பா தான் முக்கியம் நீ வேஸ்ட்னு சொல்லி பாக்கியாவை ரொம்ப அவமான படுத்துறங்க.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

செழியன் வீடு எப்படி போன எனக்கென்ன நான் பாட்டுக்கு தான் இருப்பேன்னு சுத்திகிட்டு இருக்காரு. காசு தான் எல்லாத்தையும் தீர்மானம் பண்ணுது அதை மொதல்ல சம்பாதிக்கணும்னு பாக்கியா முடிவு பன்றாங்க. பேப்பர்ல பார்த்த சமையல் நிகழ்ச்சியில கலந்துக்கிறாங்க.

baakiyalakshmi
baakiyalakshmi

அந்த ப்ரோமோவும் லேட்டஸ்ட்டா ரிலீஸ் ஆச்சு. இப்படி இருக்க அந்த சமையல் நிகழ்ச்சில பாக்கியா ஜெயிப்பாங்களா?? மாட்டாங்களா?? ரசிகர்கள் ஆவலோடு இருக்காங்க. இப்படி இருக்க பாக்கியா ஜெயிச்சு கப் வாங்குற மாதிரியான போட்டோ வைரலாகிக்கிட்டு இருக்கு. பாக்கியா ஜெயிச்சு அந்த பணம் கெடச்சுட்டா கோபி மூஞ்சில கண்டிப்பா கரியை பூசுவாங்க பாக்கியா. இனி நடக்க போறதை காட்சிகளே வேற மாதிரி தான் இருக்க போகுது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here