ஐலாவுடன் சேர்ந்து சஞ்சீவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆலியா மானசா – ஷூட்டிங் ஸ்பாட்டில் சுவாரஸ்யம்!!

0

முன்னணி சீரியல் நடிகையான ஆலியா மானசா, தனது மகள் ஐலாவுடன் சேர்ந்து தனது கணவர் சஞ்சீவ் நடிக்கும், கயல் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார்.

 சர்ப்ரைஸ் விசிட் :

விஜய் டிவியின் முன்னணி சீரியல் நடிகையான ஆலியா மானசா, சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, மற்றும் ஐலா மற்றும் அர்ஷ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், தனது இரண்டாவது பிரசவத்திற்காக ராஜா ராணி 2 சீரியலை விட்டு அதிரடியாக விலகினார்.

தற்போது யூடியூப் சேனல் நடத்தி அதன் மூலம், பல ஆயிரம் ரூபாய் கல்லா கட்டி வருகிறார். அண்மையில், தன் மகள் ஐலா பாப்பாவை ஸ்கூலில் சேர்த்த வீடியோ பயங்கரமாக வைரல் ஆனது. இந்த நிலையில், தனது மகளுடன் ஆலியா மானசா தனது கணவர் சஞ்சீவ் நடிக்கும் கயல் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், அங்கிருந்த சீரியல் பிரபலங்களுடன் சேர்ந்து, ஆலியா மானசா குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here