கிளாமரில் Next Level-க்கு சென்ற கீர்த்தி சுரேஷ் – நாளுக்கு நாளுக்கு டிரஸ் கம்மி ஆகிட்டே போகுதே!

0
என்ன Shape டா சாமி - கண்ணாடி சேலையில் Structure-ஐ அப்பட்டமாக காட்டிய கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ். திரைத்துறையை பின்புலமாக கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து சுலபமாக சினிமாவில் நுழைந்தவர் இவர்.

இருப்பினும், அதை தக்க வைத்துள்ள தனது விடா முயற்சியால் அவரது தனித்திறமையை உலகிற்கு காட்டி ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார். குறுகிய காலத்திலேயே ரெமோ, ரஜினி முருகன் ஆகிய படங்களில் நடித்தார். குறிப்பாக அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து இருப்பார்.

கடைசியாக தெலுங்கில் வெளியான இவரின் சர்க்காரு வாரி பட்டா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டும் கீர்த்தியின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here