‘அத்து மீறி எவனாவது கால் எடுத்து வைத்தால்..,’ – வெறித்தனமாக வெளியான தலையின் வலிமை டீஸர்!!

0
வலிமை படத்தின் First show டிக்கெட் வாங்கிய பிரபல இயக்குனர் - குதூகலத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!

தல அஜித்தின் 60வது படமாக ரிலீசுக்கு தயாராகி உள்ள படம் வலிமை. இப்படத்தின்   நேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் உடன் ஹிமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன் மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது வலிமை படக்குழு. இதனால் ரசிகர்களும் பட ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்து இருந்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு நேற்று போனி கபூர் வலிமை பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்தார். இந்நிலையில் வலிமை படத்தின் முன்னோட்டம் இன்று படக்குழுவால் வெளியிட பட்டுள்ளது.

படு மாஸாக வெளிவந்திருக்கும் இந்த டீசரை தல ரசிகர்கள் இன்ஸ்டா, பேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைத்தள பக்கங்களிலும் ஷேர் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here