குட்டை பாவாடையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா – வைரலாகும் ரீல்ஸ் அட்டகாசங்கள்!!

0
குட்டை பாவாடையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா - வைரலாகும் ரீல்ஸ் அட்டகாசங்கள்!!
குட்டை பாவாடையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா - வைரலாகும் ரீல்ஸ் அட்டகாசங்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது புதிதாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இணைந்திருக்கும் காயத்ரி தற்போது குட்டை பாவாடையில் செய்திருக்கும் ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு அதிக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் திடீரென ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இருந்து தீபிகா வெளியேற்றப்பட்டார். அதற்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியல் காயத்ரி இப்பொழுது நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by S A I G A Y A T R I (@saai_gayatri)

கண்ணனுக்கு ஜோடியாக நடிக்க காயத்ரி பொருத்தமாக இருப்பாரா?? என்று இனி வரும் எபிசோடுகளில் தான் தெரியும். இந்நிலையில் காயத்ரியையும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனாலும் காயத்ரி தனது வேலைகளை மட்டும் தான் பார்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் குட்டை பாவாடை ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here