ஐஸ்வர்யா ராஜேஷ் பல ஹிட் படங்களை கொடுத்து இப்பொழுது ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக வலம் வருகிறார். எடுத்த எடுப்பிலேயே பல வெற்றி படங்களை கொடுத்து வந்ததால் தான் இவருக்கு இப்படி ஒரு மவுசு.
இப்பொழுது டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ், ஹெர், புலிமாடா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதிலும் ரசிகர்களை கவர அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே இணையத்தில் வைரலான வண்ணம் தான் உள்ளது.
ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த ஐஸ்வர்யா இப்பொழுது படவாய்ப்புகள் கிடைக்க கிடைக்க அவர் டிரஸ்ஸையும் குறைத்து வருகிறார். இப்பொழுது பனியனை தூக்கி விட்டு தொப்புளை காட்டியபடி கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்