கவர்ச்சியில் இறங்கிய சீரியல் நடிகை ரச்சித்தா – பீச்சில் முழு முதுகை காட்டி வெளியான கிளாமர் கிளிக்ஸ்!

0
இரண்டாவது திருமணத்திற்கு பக்காவாக தயாரான ரக்ஷிதா.., அவரே வெளியிட்ட வீடியோ பதிவு!!
இரண்டாவது திருமணத்திற்கு பக்காவாக தயாரான ரக்ஷிதா.., அவரே வெளியிட்ட வீடியோ பதிவு!!

சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. இவரின் அழகால் தமிழ் ரசிகர்களை கட்டி போட்டார். தொடர்ந்து நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியல்களில் நடித்தார்.

இவருக்கும் இவரின் கணவர் தினேஷுக்கும் இடையே தற்போது பிரச்னை நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ரச்சித்தா மகாலட்சுமி இது சொல்ல மறந்த கதை எனும் தொடரில் நடித்து வருகிறார்.

எப்பொழுதும் ஹோம்லி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. இந்நிலையில் மாடர்ன் உடையில் கடற்கரையில் கிளாமர் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார் இவர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here