முந்தானையை அவுத்து விட்டு போஸ் கொடுத்த ரைசா வில்சன்.., திக்குமுக்காடி போன இணையதளம்!!

0

மாடலிங் துறையில் இருந்து பல விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கால் பதித்தவர் தான் ரைசா வில்சன். பிக் பாஸ் வீட்டில் 50 நாட்களுக்கு மேலாக தாக்குபிடித்திருந்தார் ரைசா.

நாளுக்கு நாள் பிரச்சனைகள் இவருக்கு வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் எதையுமே காதில் வாங்காமல் தனது வேலையை மட்டுமே பார்த்து கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்க அவருக்கு வர்மா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் வெளியான எப்ஐஆர் திரைப்படம் ஓரளவிற்கு ஹிட் கொடுத்தது. இப்பொழுது ரோஸ் கலர் உடையில் செவத்த இடுப்பை காட்டியபடி கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here