இன்னைக்கு ஒரு பக்கம் தான் காட்டுவேன்.., பாத்துக்கோங்க.., ஐஸ்வர்யா ராஜேஷின் கிளாமர் புகைப்படம் வைரல்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தென்னிந்திய திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் அவர் தொடர்ந்து நடித்து வரும் படங்கள் தான்.

அவரது படங்கள் முழுக்க எதாவது ஒரு கருத்தை மையமாக வைத்து தான் இருக்கும். காக்கா முட்டை திரைப்படத்தில் 2 பையன்களுக்கு அம்மாவாக நடித்திருப்பார். ஆனாலும் அவருக்கு எந்த வித மார்க்கெட்டும் குறையவில்லை. இவரும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே நல்ல ஹிட் கொடுத்தது.

மேலும் இவர்கள் பற்றிய வதந்திகளும் பரவிய வண்ணமே இருந்தது. ஆனால் இந்த வதந்தியை இரண்டு தரப்பும் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா முன்பை விட கிளாமரில் உச்சம் காட்டி வருகிறார். இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here