இது பிராவா.. இல்ல என்ன டிரஸ்ஸுனே தெரியலையே.., ஆங்காங்கே கிழிந்து தொங்கும் உடையில் அமலா பால்!

0
இது பிராவா.. இல்ல என்ன டிரஸ்ஸுனே தெரியலையே.., ஆங்காங்கே கிழிந்து தொங்கும் உடையில் அமலா பால்!

மலையாள நடிகையான அமலா பால் தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து புகழ் பெற்றார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

ஆனால் சக நடிகர்களுடன் இவருக்கு ஏற்பட்ட சர்ச்சையால் குறுகிய காலத்திலேயே இவரின் மார்க்கெட் சரிந்தது. இதனால் தற்போது தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுள்ளார் அமலா.

அங்கு இவரின் சம்பளத்தையும் இரண்டு மடங்காக அதிகரித்ததாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி பல வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி அதை பதிவிடும் பழக்கம் கொண்டவர் அமலா பால். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here