அப்பப்பா.., அழகு ஜொலிக்குதே.., காஸ்டியூம் எல்லாம் சும்மா தெறிக்க விடுறீங்களே.., ஐஸ்வர்யா கியூட் பிக்!!

0
ஐயோ.., டாப்பு டக்கரான Figure-ஆ இருக்கீங்களே ஐஸ்வர்யா ராஜேஷ்.., ஒரே ஒரு போட்டோஷூட்டில் கவிழ்ந்த இளசுகள்!!
ஐயோ.., டாப்பு டக்கரான Figure-ஆ இருக்கீங்களே ஐஸ்வர்யா ராஜேஷ்.., ஒரே ஒரு போட்டோஷூட்டில் கவிழ்ந்த இளசுகள்!!

நடிகை ஐஸ்வர்யா முன்னணி நடிகர்களுக்கு ஈக்வலாக பல படங்களில் நடித்து வருகிறார். டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரது படங்கள் இப்படி தான் இருக்கும் என்று ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டதால் தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து வருகிறார். பட வேலைகள் முடிவடையும் சூழ்நிலையில் இருக்க இப்பொழுது ஃப்ரீயாக இருக்கும் அவர் பல புகைப்படங்களை இணையத்தில் அடுக்கடுக்காக வெளியிட்டு வருகிறார்.

மேலும் ரசிகர்களுக்கு பிடித்தமான நாயகியாக உருவெடுத்து விட்டார். இப்பொழுது அவர் ட்ரெண்டிங்கான காஸ்டியூமில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here