ஆத்தி எப்படி இருந்த ஐஸ்வர்யா இப்படி ஆகிட்டாங்க.., முழு மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கும் புகைப்படம்!!

0
இந்த ஹீரோக்கள் எல்லாம் இந்த மாதிரி தான்.., தமிழ் சினிமாவை பங்கம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!
இந்த ஹீரோக்கள் எல்லாம் இந்த மாதிரி தான்.., தமிழ் சினிமாவை பங்கம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் கிராமத்து பெண் போல இருந்தவர் இப்பொழுது மாடர்ன் மங்கையாக உருவெடுத்து விட்டார்.

அடிக்கடி மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா. இப்பொழுது முன்னணி நடிகைகள் லிஸ்டில் முக்கிய இடத்தையும் பிடித்து விட்டார். ஏனெனில் அவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்து விடுகிறது.

அந்த அளவிற்கு கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் ஐஸ்வர்யா. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நாளுக்கு நாள் இப்படி மாடர்னா மாறிக்கிட்டே இருக்கீங்களே என்று ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here