அந்த கண்ணு தான்.. ஆள கொல்லுது – படு மார்க்கமாக போட்டோஷூட் செய்த ரித்திகா – இம்சைப்படும் ரசிகர்கள்!

0
அந்த கண்ணு தான்.. ஆள கொல்லுது - படு மார்க்கமாக போட்டோஷூட் செய்த ரித்திகா - இம்சைப்படும் ரசிகர்கள்!

குத்துசண்டை வீராங்கனையாக சிறந்து விளங்கிய ரித்திகா சிங் கோலிவுட்டில் இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தவர். அதில் மாதவனுடன் இணைந்து ரித்திகா நடித்து இருப்பார்.

அதுவும் குத்துச்சண்டையை மையப்படுத்திய படம் என்பதால் தன் நடிப்பை திறம்பட வெளிப்படுத்தி இருப்பார். பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஒ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது Boxer, பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் மிக பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here