அடடடா.., பக்காவான ஸ்டைல்.., கூலான காஸ்டியூம்.., அழகுல அள்ளுறீங்களே ஐஸ்வர்யா.., திணறும் ரசிகர்கள்!!

0

பிரபல நடிகையான ஐஸ்வர்யா இப்பொழுது ஷூட்டிங் இல்லாமல் இருக்கும் சமயத்தில் பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமான இவர் இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். மேலும் சின்னத்திரையில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தியிருந்தார்.

அதனை படிப்படியாக வைத்து தான் அவருக்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்திருந்தது.

இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கியூட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாளுக்கு நாள் வயது ஏற ஏற அவருக்கு அழகும் அவருக்கு ஏறிக்கொண்டு தான் செல்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here