சிக்குன்னு 2k காலத்து சிம்ரன் மாதிரி இருக்கீங்களே ஐஸ்வர்யா மேனன்.., பரிதவித்துப்போன இளவட்டங்கள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

தனது 16வது வயதில் திரையில் கால் எடுத்து வைத்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். வெள்ளித்திரையில் கால் பதிக்க இவர் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் நடித்திருந்த தீயா வேலை செய்யணும் குமாரு, தமிழ்ப்படம் 2, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்கள் ஓரளவிற்கு ஹிட் கொடுத்தது. இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு அவரது தலையெழுத்தே மாறிப்போய் விட்டது.

இப்பொழுது எந்த ஒரு படத்திலும் ஐஸ்வர்யாவை பார்க்க முடிவதில்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது தனது சிறுத்த மேனியை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here