இறுக்கமான கருப்பு உடையில் ஐஸ்வர்யா மேனன் – அதுவும் எப்படி போஸ் கொடுத்து இருக்காங்க பாருங்களே!!

0

பிரபல நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன் சேரில் அமர்ந்தபடி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வருபவர் தான் ஐஸ்வர்யா மேனன். ‘நான் சிரித்தால்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இதுதான் அவர் நடித்த கடைசி படமும் கூட ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்து விட்டார். இதற்கு முன்பு அவர் இருந்ததற்கும் இப்பொழுது இருக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவில் மாறிவிட்டார். தற்போது நாற்காலியில் அமர்ந்து செக்ஸி போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here