மேலாடை அணியாமல் முழு முதுகை காட்டி மூடேத்திய ஐஸ்வர்யா தத்தா – மூச்சுப்பேச்சில்லாமல் திணறிய இளசுகள்!!!!

0

நாளுக்கு நாள் கவர்ச்சியின் அளவை அதிகப்படுத்தும் ஐஸ்வர்யா தத்தா தற்போது படு கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா தத்தா:

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்களை சம்பாரித்தார்.

தற்போது இவருக்கு பொல்லாத உலகில் பயங்கர கேம், அலேக்கா போன்ற படங்களில் நடித்து வருகிறார். திரைப்பட ஷூட்டிங், போட்டோ ஷூட் என பிஸியாக இருந்தாலும் சமூக வலை பக்கங்களில் ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார். தற்போது மேலாடை அணியாமல் முழு முதுகை ரசிகர்களுக்கு காட்டி போட்டோஷூட் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தினை ஐஸ்வர்யா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து எக்கச்சக்க லைக்களையும், கமெண்ட்களையும் அள்ளியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here