போட்றா வெடிய.. 25 வருடங்களுக்கு பிறகு இணையும் வெற்றி கூட்டணி.. வெளியான மாஸ் அப்டேட்!!

0

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தான் பிரபு தேவா. இவர் சில சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் WOLF என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் பிரபுதேவா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அவரின் அடுத்த படத்தை இயக்குனர் மனோஜ் என். எஸ் இயக்குவதாக கூறப்படுகிறது.மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் . ரகுமான் இசையமைக்கிறார். இதன் மூலம் 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா மற்றும் ரகுமான் படத்தில் இணைந்துள்ளனர். ஜென்டில்மேன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, காதலன், மின்சார கனவு ஆகிய ஐந்து படங்களுக்கு பிறகு இந்த கிளாசிக் கூட்டணி மீண்டும் ஒன்றிணைகிறதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

SBI வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (மார்ச் 23) இந்த சேவைகள் கிடைக்காது? வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here