SBI வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (மார்ச் 23) இந்த சேவைகள் கிடைக்காது? வெளியான அறிவிப்பு!!!

0

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்காக, அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி, நாளை (மார்ச் 23) 01.10 a.m. முதல் 02.10 a.m. வரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பெண்களுக்கான சேமிப்பு திட்டம்., காப்பீடு வசதியுடன் இத்தனை நன்மைகளா?? முழு விவரம் இதோ!!

இதனால் இந்த குறிப்பிட்ட நேரத்தில் யோனோ (YONO), யோனோ லைட், யோனோ பிஸ்னஸ் வெப் & மொபைல் ஆப், யுபிஐ போன்ற சேவைகள் இயங்காது. ஆனாலும் ATM வித்டிராவல், யூபிஐ லைட் சேவைகள் வழக்கம் போல் கிடைக்கும். இரவு நேரம் என்பதால் வாடிக்கையாளர்கள் பெரிய சிக்கல் இருக்காது என எண்ணினாலும், நிதி சார்ந்த செயல்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here