நொந்து போன அசீம்.., எரியுற நெருப்புல எண்ணெய ஊத்தும் ADK!!!

0
நொந்து போன அசீம்.., எரியுற நெருப்புல எண்ணெய ஊத்தும் ADK!!!
நொந்து போன அசீம்.., எரியுற நெருப்புல எண்ணெய ஊத்தும் ADK!!!

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. இந்நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் இருந்தே அசிம் கமலிடம் திட்டு வாங்கிக் கொண்டு தான் வருகிறார். மேலும் சக ஹவுஸ்மேட்ஸ் இடமும் சண்டை போட்டு எதிரிகளை சம்பாதித்து வந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் வீட்டுக்குள் ஹேட்டர்ஸ் இருந்தாலும் வெளியில் இவருக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த ரசிகர்கள் விக்ரமனுக்கே கமல் சப்போர்ட் செய்றாரு என கூறி கமலையே ட்ரோல் செய்து வந்தனர். இதனால் தான் வராம் வாரம் கமல் அசிம்மை வச்சு செய்கிறார் என்று கூறப்பட்டு வந்தது.

வெற்றி குடும்பத்தை தீர்த்து கட்ட பூங்காவனம் போட்ட மாஸ்டர் பிளான்.., சூடுபிடிக்கும் தென்றல் வந்து என்னைத் தொடும்!!

இப்படி இருக்கையில் கமல் ஹவுஸ்மேட்சிடம் டைட்டில் வின் பண்ண தகுதி இல்லாதவர்கள் யார் கேட்டுள்ளார். அப்போது அனைத்து போட்டியாளர்களும் அசிம் என்று கூறினார். பின் கமல் எப்போதும் போல ஆசிமை வச்சு செய்துவிட்டார். இதனால் அசிம் வருத்தப்பட்டதை பார்த்த ADK, சக போட்டியாளர்களிடம் அசிம்மை கலைப்பது போல் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here