
விஜய் சேனலில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்கிறது. இந்நிலையில் வெற்றி, பூங்காவனம் மகளான குழலிக்கு திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் இந்த விஷயம் பூங்காவனதிற்கு பிடிக்காததால் வெற்றி மீது கோவப்படுகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
பின் பூங்காவனம் போதையில் தனது அடியாட்களிடம் வெற்றி மீது உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அப்போது போதையில் “வெற்றிக்கு குடும்பத்துல யாரையாவது கொலை செய்யணும். அதை பார்த்து வெற்றி கதறணும் என சொல்கிறார். இது தெரியாமால் அபி அப்பாவின் வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தில் உள்ள அனைவரும் கோவிலுக்கு கிளம்புகின்றனர்.
சும்மா மார்டர்ன் ட்ரெஸில் கலக்குறீங்களே.., ஆல்யா மானசா கியூட் கிளிக்கால் சொக்கிய ரசிகர்கள்!!!
அப்போது பார்த்து பூங்காவனத்தின் ஆட்கள் ஜட்ஜை கொல்ல காத்துக்கொண்டிருக்கினர். ஆனா போதை தெளிந்த பூங்காவனம் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு போதையில் சொன்னதை உடனே செய்வீர்களா, வெற்றியின் குடும்பத்திற்கு ஓன்னும் ஆகக்கூடாது என சொல்கிறார். இதை வைத்து பார்க்கும் போது அடுத்த எபிசோட்களில் இந்த ஆபத்திலிருந்து வெற்றி தனது குடும்பத்தை காப்பாரா? என பார்க்கலாம்.