பின்னாடி இருக்கும் இயற்கை அழகை மிஞ்சிட்டீங்களே யாஷிகா.., சொக்கிய இளசுகள்!!!

0
பின்னாடி இருக்கும் இயற்கை அழகை மிஞ்சிட்டீங்களே யாஷிகா.., சொக்கிய இளசுகள்!!!
பின்னாடி இருக்கும் இயற்கை அழகை மிஞ்சிட்டீங்களே யாஷிகா.., சொக்கிய இளசுகள்!!!

கோலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக ஜொலித்தவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் முதன் முதலில் ‘துருவங்கள் பதினாறு’, ”இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கி வந்தார். தற்போது சினிமாவில் எக்கசக்க பட வாய்ப்பை பெற்று பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவான கந்தகம், ராஜ பீமா, சிறுத்தை சிவா போன்ற படங்கள் திரைக்கு வரவுள்ளது.

நொந்து போன அசீம்.., எரியுற நெருப்புல எண்ணெய ஊத்தும் ADK!!!

எப்போதும் பிசியாக இருக்கும் யாஷிகா இப்போது கருப்பு நிற மாடல் உடையில் கவர்ச்சி புகைப்படத்தை ‘லண்டன் டைரிஸ்’ என்ற ஹேஸ்டேக்கின் கீழ் ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களை இவரின் போஸ்டை லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here