ஐயோ அதிதி., நீங்க இதையும் விட்டு வைக்கலையா? என்னங்க இப்படி அடிமட்டத்துல இறங்கிட்டீங்க!!

0
ஐயோ அதிதி., நீங்க இதையும் விட்டு வைக்கலையா? என்னங்க இப்படி அடிமட்டத்துல இறங்கிட்டீங்க!!
ஐயோ அதிதி., நீங்க இதையும் விட்டு வைக்கலையா? என்னங்க இப்படி அடிமட்டத்துல இறங்கிட்டீங்க!!

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினான, அதிதி சங்கர் தான் நடித்துள்ள போட்டோ ஒன்றை, தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இதுதான் என் முதல் ஷூட் என பதிவிட்டுள்ளார்.

அதிதி பதிவு :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான, அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்து விட்டார். தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும், மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். குறுகிய காலத்தில் ரீச்சடைந்த, நடிகைகளின் பட்டியலில் தற்போது அதிதி முக்கியத்துவம் பெற்று வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீப தினங்களாக இவர் குறித்த டாபிக் மட்டுமே, சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. தொடர்ந்து சினிமா வேலைகளில் பிஸியாக இருந்து வரும் இவர், தனது insta பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது புதிதாக, துணிக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்து இதுதான் என் முதல் விளம்பரம் என அவரே பதிவிட்டுள்ளார்.

திருமணத்தை நினைத்து பதட்டமாகும் ராதிகா.., கோபி சொன்ன அந்த வார்த்தை.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி கதைக்களம்!!

இதனைப் பார்த்து ரசிகர்கள், நீங்க இதையும் விட்டு வைக்கலையா? என நக்கலாக பதிவிட்டுள்ளனர். தற்போது இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பலரால் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here