மீண்டும் மோசமான பாரதிராஜா உடல்நிலை – மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு தெரியுமா?

0
மீண்டும் மோசமான பாரதிராஜா உடல்நிலை - மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு தெரியுமா?
மீண்டும் மோசமான பாரதிராஜா உடல்நிலை - மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு தெரியுமா?

அண்மையில் டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா, உடல் நிலையில் மீண்டும் தொய்வு ஏற்பட்டதால் அவசர அவசரமாக அவர் எம் ஜி எம் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹாஸ்பிடல் அட்மிட் :

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 21 ஆம் தேதி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவரை திரையுலகினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்த அவர் கடந்த 9ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முதல்வர், ஸ்டாலின் அவர் வீட்டுக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில் அவர் ஓரிரு நாளில் படப்பிடிப்புக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் சென்னை எம்ஜிஆர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஐயோ அதிதி., நீங்க இதையும் விட்டு வைக்கலையா? என்னங்க இப்படி அடிமட்டத்துல இறங்கிட்டீங்க!!

சிறுநீரக குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிகிச்சைகளுக்கு பின் அவர் இன்னும் ஒரு சில தினங்களில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here