தமிழக  மக்களே.., ஆதார் கார்டில் இது கரெக்டா இருக்கானு பார்த்துக்கோங்க? இல்லனா சிக்கல் தான்? 

0
தமிழக  மக்களே ஆதார் கார்டில் இது கரெக்டா இருக்கானு பார்த்துக்கோங்க
தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. மாநில மற்றும் மத்திய அரசு வழங்கும் சலுகைகள் பெறுவதில் இருந்து, வங்கி கணக்கை தொடங்கும் வரை ஆதார் கார்டு முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் 10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும். குறிப்பாக சில விஷயங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பிக்க முடியும், ஆனால் பெயர், பிறந்த தேதி இரண்டு முறை தான் புதுப்பிக்க முடியும்.

பெயர்:

ஆதார் கார்டில் முக்கியமாக கருதப்படுவது உங்களுடைய பெயர் தான். உங்கள் பெயரை வைத்து அடையாளம் காண முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். குறிப்பாக சிலர் தங்களது புனை பெயர்களை கொடுத்து, அதில் உள்ள எழுத்து பிழைகளை பார்க்க தவற விடுகிறார். எனவே பெயர் கொடுக்கும் பொழுது கவனமாக கொடுங்கள்.

தமிழக  மக்களே ஆதார் கார்டில் இது கரெக்டா இருக்கானு பார்த்துக்கோங்க

பிறந்த தேதி:

ஆதார் கார்டில் பெயரை அடுத்து முக்கியமாக கருதப்படுவது பிறந்த தேதி தான். பெற்றோர்கள் இந்த விஷயத்தில் அதிகம் தவறு செய்கிறார்கள். குறிப்பாக குழந்தைகளின் பிறந்த தேதியை மாற்ற சொல்கிறார்கள். அக்குழந்தை பள்ளியில் சேரும் போது தான் மாற்ற நினைக்கிறார்கள். ஆனால் இந்த பிழைகள் பிற்காலத்தில் பெரிய சிக்கல்களை கொண்டு வரும். எனவே ஆதார் அட்டையில் எப்போதும் சரியான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டியது அவசியம்.

Enewz Tamil WhatsApp Channel 

51 ஆயிரம் பேருக்கு அதிரடியாக அரசு பணி…,  நியமன ஆணையை வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here