மேலாடை இல்லாமல் கையை தூக்கி கொண்டு போஸ் கொடுத்த அஞ்சலி – பரிதவித்துப்போன இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் வெளியான கற்றது தமிழ், கருங்காலி, அங்காடி தெரு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அஞ்சலி.

அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார்.

எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இவருக்கும் ஜெய்க்கும் ஜோடி பொருத்தம் பொருந்தி போக இதனால் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் உலா வந்தது.

மேலும் இருவருக்கும் இடையே பல பிரச்சனை நடந்ததாகவும் சொல்லப்பட்டது. இப்படி இருக்க இப்பொழுது தமிழ் சினிமாவில் அஞ்சலி தலைகாட்டவே இல்லை.

இந்நிலையில் தான் தொடர்ந்து பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here