காரின் டாப்பில் ஏறி பலான போஸ் கொடுத்த நடிகை ரம்யா பாண்டியன்.. முரட்டு போட்டோஷூட்டால இருக்கு!!

0
அந்த நாய் குட்டியா நாங்க இருக்க கூடாதா? இளசுகளை பொறாமைப்பட வைத்த நடிகை ரம்யா பாண்டியன்!

ஜோக்கர், டம்மி பட்டாசு ஆகிய படங்களில் நடித்து இருந்தாலும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன். அதற்கு முன்பே பல கவர்ச்சி போட்டோஷூட்களை வெளியிட்டதன் மூலமே இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இவருக்கு ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு என்ற படம் கிடைத்து OTT தளத்தில் வெளியானது. அது விமர்சன ரீதியாக அனைவரிடம் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் இவருக்கு தற்போது மலையாள மொழி படங்களில் இருந்து வாய்ப்பு வந்துள்ளது.

தற்போது தன்னை வளர்த்து விட்ட போட்டோஷூட்களை மறக்காமல் இப்போதும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். காரின் மீது ஏறி இவர் நடத்தி இருக்கும் போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here