அய்யோ.., போதும் உங்க கவர்ச்சிக்கு எண்டே இல்லையா யாஷிகா.., கிளாமரில் மூழ்கிய இணையவாசிகள்!!

0
அய்யோ.., போதும் உங்க கவர்ச்சிக்கு எண்டே இல்லையா யாஷிகா.., கிளாமரில் மூழ்கிய இணையவாசிகள்!!
அய்யோ.., போதும் உங்க கவர்ச்சிக்கு எண்டே இல்லையா யாஷிகா.., கிளாமரில் மூழ்கிய இணையவாசிகள்!!

இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் நாயகியாக கவர்ச்சியில் கைவரிசையை காட்டி வருகிறார் யாஷிகா ஆனந்த். இவர் இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சரவணன் அருளின் ”லெஜெண்ட்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுபோக இவர் சோசியல் மீடியாவில் அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

ராஜமவுலி உங்கள கொலை செய்ய ஒரு குருப் திரிகிறது.., அதில் நானும் ஒருவன்.., பிரபல இயக்குனர் ட்வீட்!!

அந்த வகையில் தற்போது இவர் லண்டனுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் வைத்து மாடல் உடை அணிந்து முன்னும் பின்னும் தன் கிளாமர் அழகை முரட்டுத்தனமாக காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதை கண்ட இவரின் ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here