பச்சை கிளி முத்து சாரம் படத்தில் வரும் பாடலுக்கு ரீல்ஸ் செய்த விஜே அர்ச்சனா – லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் ராஜா ராணி சீசன் 2. இந்த சீரியலில் வில்லியாக நடிப்பவர் விஜே அர்ச்சனா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பாட்டுக்கு ரீல்ஸ் செய்து அதை போஸ்ட் செய்துள்ளார்.

நடிகை விஜே அர்ச்சனா:

பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக இருந்தவர் விஜே அர்ச்சனா. அதன் பிறகு தமிழ் சினிமாவில் நிறைய குறும்படங்களில் நடித்து திறமையை மக்களுக்கு காட்டி உள்ளார். இந்த திறமைக்கு கிடைத்த பரிசாக விஜய் டிவியில் ‘ராஜா ராணி 2’ என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் வில்லியாக நடித்து வருகிறார். மேலும் இவரின் நடிப்பு மக்களுக்கு பிடித்து விட்டது என்றே கூறலாம். தன் வில்லத்தனத்தில் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.


இந்த நிலையில் டெலிவிஷன் நடிகைகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தங்கள் போட்டோக்களை போடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர். இதனை பின்பற்றி நடிகை விஜே அர்ச்சனா தினமும் போட்டோ ஷூட் மற்றும் ரீல்ஸ் செய்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வருவார். இந்த நிலையில் இன்றும் பச்சை கிளி முத்து சாரம் என்ற படத்தில் வரும் உனக்குள் நானே என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here