மேலும் இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள வலிமை திரைப்படம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!!

0

நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் வெளிவர இருந்த வலிமை திரைப்படம் தற்போது உள்ள கொரோனா தொற்றின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது. இந்த நிலையில் மேலும் இரண்டு மொழிகளில் படம் வெளிவர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வலிமை:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடித்து ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளிவர இருந்த நிலையில் இந்த கொரோனா தொற்றின் காரணமாக படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்கி உள்ளார்.

வலிமை திரைப்படம் ஏற்கனவே 3 மொழிகளில் வெளியாகும் என்று அறிவித்து இருந்த நிலையில் படக்குழுவினர் மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படத்தின் டப்பிங்கை முடித்துள்ளனர். எனவே இந்த படம் தற்போது 5 மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here