நடிப்பு தாரகையை தாரை வார்த்த சன் டிவி.., கமிட் செய்த பகுமானத்தில் கனவுக் கோட்டை கட்டி வரும் ஜீ தமிழ்!!

0
நடிப்பு தாரகையை தாரை வார்த்த சன் டிவி.., கமிட் செய்த பகுமானத்தில் கனவுக் கோட்டை கட்டி வரும் ஜீ தமிழ்!!
நடிப்பு தாரகையை தாரை வார்த்த சன் டிவி.., கமிட் செய்த பகுமானத்தில் கனவுக் கோட்டை கட்டி வரும் ஜீ தமிழ்!!

தென்னிந்திய சினிமாவில் 80 s காலகட்டத்தில் முக்கிய நாயகியாக வலம் வந்தவர் தான் வடிவுக்கரசி. இவர் கோலிவுட் திரையின் முக்கிய நட்சத்திரங்களான சிவக்குமார், ரஜினி, கமல் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார். வெள்ளி திரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஏகப்பட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தவர் இவர் சில வருடங்களாக தமிழ் சின்னத்திரையில் நடிக்க களம் இறங்கினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி சீரியல்களில் தீவிரமாக நடித்து வரும் இவருக்கு ரசிகர் மத்தியில் பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்த சீரியலில் ஒன்று தான் ரோஜா. இந்த தொடர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுடன், சன் டிவியின் டிஆர்பியை உச்சத்துக்கு கொண்டு சென்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது இவர் ஜீ தமிழ் திரையில் ஒளிபரப்பாகும் சில தொடர்களில் அடுத்தடுத்து கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்து வருகிறார்.

பழுத்த பப்பாளிப் பழமா, பளபளக்கும் மேனியை காட்டிய யாஷிகா..,கிறங்கி போன இளசுகள்!!

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் ஏகப்போக வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது தவமாய் தவமிருந்து சீரியல். மேலும் இந்த சீரியலின் களத்தை இன்னும் விறுவிறுப்பாக்க சிறப்பு கதாபாத்திரத்தில் ஆக்டர்ஸ் வடிவுக்கரசி நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இதில் தன் குடும்பத்தின் ஒற்றுமைக்காக பல பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளித்து வரும் மார்க்கண்டேயனுக்கு ஆதரவாக ஒரு தரமான கேரக்டரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here