பழுத்த பப்பாளிப் பழமா, பளபளக்கும் மேனியை காட்டிய யாஷிகா..,கிறங்கி போன இளசுகள்!!

0
பழுத்த பப்பாளிப் பழமா, பளபளக்கும் மேனியை காட்டிய யாஷிகா..,கிறங்கி போன இளசுகள்!!
பழுத்த பப்பாளிப் பழமா, பளபளக்கும் மேனியை காட்டிய யாஷிகா..,கிறங்கி போன இளசுகள்!!

கோலிவுட் திரையில் மாடல் அழகியாக அறிமுகமாகி தற்போது முன்னனி நாயகியாக உருவெடுத்து வருகிறார் யாஷிகா ஆனந்த். இவர் ‘கவலை வேண்டாம்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் கொடுத்திருந்தார். அதன் பிறகு துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி அடுத்தது சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவருக்கு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேலும் இதில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை அடைந்து வந்தார். இதன் பிறகு இவரின் மார்கெட் சினிமாவில் ஏறுமுகம் காட்ட தொடங்கி உள்ளது.

தொடர் வெற்றிகளை குவிக்கும் மும்பை இந்தியன்ஸ்…, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த டெல்லி கேபிடல்ஸ்!!

மேலும் இந்நிலையில் இவர் சல்பர், ராஜபீமா போனற பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்தாலும் அவ்போது தன்னுடைய ஹாட்டான பிக்சர்ஸை ஷேர் செய்து ரசிகர்களை குஷி படுத்துவதை மறப்பதில்லை. அந்த வகையில் இவரது சில கவர்ச்சி புகைப்படங்களை தற்போது இவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here