இந்த ஒரே விஷயத்தில் லேடி சூப்பர் ஸ்டாரை ஓரங்கட்டிய சின்னத்திரை நயன்தாரா – மெர்சல் ஆன கோலிவுட்!!

0

தெய்வமகள் தொடரின் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமான வாணி போஜன் தற்போது டாப் நடிகையான நயன்தாராவை விட அதிக படங்களில் கமிட் ஆகி உள்ளார். இவரின் கைவசம் தற்போது எட்டுக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது.

வாணி போஜன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆஹா என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் வாணி போஜன். இதனை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வமகள் தொடரில் நடித்தார். சின்னத்திரையை தொடர்ந்து முதன் முறையாக ”ஓ மை கடவுளே” என்னும் திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்போது ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்துள்ளார். தற்போது விக்ரமுடன் இணைந்து மகான் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, தாழ் திறவாய், பாயுமொளி நீ எனக்கு, ஊர் குருவி, காசிமேடு போன்ற திரைப்படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் வசமே வெறும் 6 படங்கள் உள்ள நிலையில் வாணி போஜனின் இந்த வளர்ச்சி கோலிவுட் திரையுலகத்தையே அதிர செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here