ஐயோ.., திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?.., சொல்லும் போதே தலை சுத்துதே!!

0
ஐயோ.., திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?.., சொல்லும் போதே தலை சுத்துதே!!
ஐயோ.., திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?.., சொல்லும் போதே தலை சுத்துதே!!

பிரபல நடிகையான திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

த்ரிஷா:

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் த்ரிஷா. கடந்த 1999 ஆம் ஆண்டு ஜோடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான த்ரிஷா 2002 ஆம் வெளியான மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த இவர் தனது 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 67 படங்கள் நடித்துள்ளார். இப்போது கூட பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதையும் கொள்ளை அடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் இவர் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வெற்றியாளர் அசீம் முறைகேடு.., விளக்கம் கேட்டவருக்கு கொலை மிரட்டல்! போலீசார் வழக்கு பதிவு!!

அதாவது திரிஷாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 72 கோடியாம். மேலும் அவர் மாத வருமானம் மட்டும் 60 லட்சம் வாங்குகிறாராம். இது தவிர படம் ஒன்றில் நடிக்க 3 கோடி வரை சம்பளமும், விளம்பரத்தில் நடிப்பதற்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் வரை சம்பளம் பெருகிறாராம். மேலும் தற்போது நடித்த பொன்னியின் செல்வன் பார்ட் 1 & பார்ட் 2 படத்திற்கு மட்டும் 5.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இந்த செய்தி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here