
தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக வலம் வருபவர் தான் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் மேகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் கொடுத்திருந்தார். அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தர்மதுரை படத்தில் இவரது குழந்தை தனமான நடிப்பை காட்டி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர் கன்னத்தில் குழி விழுவதால் மீடியாவில் இவருக்கு கன்னக்குழி அழகி என்ற பெயரும் உண்டு. மேலும் தற்போது இவர் பட வாய்ப்பு இன்றி தவித்து வரும் நிலையில், விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டு இல்லங்களில் உள்ள பலரின் உள்ளங்களை இவரது கியூட்னஸால் கவர்ந்தார்.
அவ்வை சண்முகி படத்தில், நடிக்க இருந்தது சிவாஜியா?அதுவும் இவருக்கு பதிலாவா? வெளியான சீக்ரெட்ஸ்!!
இதுபோக இவர் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் இவரது போட்டோக்களை ஷேர் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த விதத்தில் தற்போது இவர் ஆரஞ்சு நிற புடவையில் traditional லுக்கில் பிக்ஸர்ஸ்களை ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரது போஸ்டுக்கு ஏகப்பட்ட கமெண்ட் மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.